டுபாயில் 250 கிராம் 24 காரட் தங்கப் பட்டையை வென்ற இலங்கையர்!
டுபாய் – அபுதாபியில் பிரபலமான லோட்டரி டிக்கெட்டாக அறியப்படும் பிக் டிக்கெட்டில் (Big Ticket) இலங்கையர் ஒருவர் தங்கம் வென்றுள்ளார். 63 வயதான வங்கியாளர் முகமது நலீம் பல வருட முயற்சிக்கு பிறகு 173160 என்ற டிக்கெட் எண்ணிற்கு 250 கிராம் 24 காரட் தங்கப் பட்டையை வென்றுள்ளார். அவர் அங்கு ஏறக்குயை 20 வருடங்களாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் அதிர்ச்சியில் இருந்தேன். பல வருடங்களுக்குப் பிறகு, […]




