புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்புவேன்: அர்ச்சுனா சர்ச்சை கருத்து!
புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்புவதானால் அதனை நான்தான் செய்வேன் என்று சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Archuna. கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதானால் அதனை நான் தான் செய்வேன். சொல்லிவிட்டுதான் நான் அதை செய்வேன். எவருக்கும் அச்சம் ஏற்படாத வகையிலேயே அதனை நான் செய்வேன். சில தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகளை […]




