வட அமெரிக்கா

மினசோட்டா சட்டமன்ற உறுப்பினர்களை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் பெரும் தேடுதலுக்குப் பின் கைது

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி செனட்டரையும் அவரது கணவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

57 வயது வேன்ஸ் லூதர் பொயல்ட்டர், காவல்துறை அதிகாரியைப் போல வேடமிட்டு இருவரையும் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

சனிக்கிழமையன்று (ஜூன் 14) மெலிசா ஹோட்மனும் அவரது கணவர் மார்க்கும் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து துப்பாக்கிக்காரரைத் தேடிப் பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இன்னொரு செனட்டரான ஜான் ஹோஃப்மனையும் அவரது மனைவியையும் அவர்களது வீட்டில் பொயல்ட்டர் சுட்டுக் காயப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஹோஃப்மன் குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்