இலங்கையில் ஈரான் தூதுவர் மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது
கொழும்பில் இலங்கைக்கான ஈரான் தூதுவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது
(Visited 20 times, 1 visits today)





