புகைப்பட தொகுப்பு

சூப்பர் சிங்கர் பிரியங்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் – இணையத்தில் ஹிட்

பல இசையமைப்பாளர்களின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடி வரும் பிரியங்கா, இன்ஸ்கிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பற்றி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK.

மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது, எடுத்த  புகைப்படங்களை பகிர்ந்து  இரசிகர்களை ஈர்த்திருக்கிறார் பிரியங்கா.

Sainth

About Author

error: Content is protected !!