கழிவறையில் இருந்து மாணவி சடலமாக மீட்பு

தளிபரம் விடுதியில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எர்ணாகுளம் தோப்பும்பாடியை சேர்ந்தவர் ஆன் மரியா (22).
அவர் கழிவறையில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
ஆன் மரியா, தளிபரம் லூர்து செவிலியர் கல்லூரியில் நான்காம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகிறார்.
இவர் தளிபரம்பு சிரவாக்கிலுள்ள கல்லூரி விடுதியின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தளிபரம் பொலிசார் விசாரணை நடத்தினர். உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
(Visited 39 times, 1 visits today)