பிரித்தானியாவில் வீசும் ஈயோ புயல் : மின்வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பிரித்தானியா முழுவதும் புயல் எச்சரிக்கை அமுலில் உள்ளது. சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அயர்லாந்தின் கால்வேயில் இன்று காலை 5 மணிக்கு 114 மைல் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வேறு எங்கும் பயணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈயோ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல் காரணமாக விமானங்கள், ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்வெட்டு சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
(Visited 2 times, 2 visits today)