செய்தி

சியாரன் புயல் பாதிப்பு : இங்கிலாந்தில் படகு சேவைகள் இரத்து!

சியாரன் புயல் இங்கிலாந்தின் தெற்குப் பகுதியை நோக்கி வீசுவதால், படகுச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் முன்னறிவிப்புகளின்படி, புதன் கிழமை   மணிக்கு 85 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், ஆங்கிலக் கால்வாயின் நடுவில் மணிக்கு 110 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக அலைகள் கடலோர சாலைகளை மூடுவதற்கு கட்டாயப்படுத்தலாம், மேலும் குடியிருப்பாளர்கள் “வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க” வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Condor Ferries   தீவுகள் மற்றும் UK க்கு இடையேயான சரக்கு போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  DFDS ஆனது கிழக்கு சசெக்ஸில் உள்ள நியூஹேவன் மற்றும் பிரான்சில் உள்ள டிப்பே இடையேயான  சேவைகளை நிறுத்தியுள்ளது.

இதேவேளை புயல் காரணமாக இங்கிலாந்தின் தென்மேற்கு மற்றும் தெற்கு கடற்பரைக்கு வானிலை அலுவலகம் அம்பர் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!