2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரமாக இலங்கையின் சிகிரியா தரவரிசை
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/New-Project-3-10-1280x700.jpg)
Booking.com ஆல் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரமாக இலங்கையின் சிகிரியா தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் 360 மில்லியனுக்கும் அதிகமான சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டது,
‘Booking.com’ வலைத்தளம் அதன் 13வது ‘பயணிகள் மதிப்பாய்வு’ விருதுகளுடன் இணைந்து இந்த வெளிப்பாட்டை வெளியிட்டது.
தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல காரணிகளில் அவதானம் செலுத்துவதன் மூலம் சிகிரியா இந்த இடத்தைப் பெற்றுள்ளது.
(Visited 4 times, 1 visits today)