இலங்கையில் தங்கத்தின் விலை நிலைவரம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (09.10) கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில் 22 கரட் பவுன் ஒன்று 2000ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்படி தற்போதைய விலை 1,55,400 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் 24 கரட் பவுண் ஒன்று 1,68,000 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை 1 இலட்சத்து 64 ஆயிரமாக பதிவாகியிருந்தது.
(Visited 13 times, 1 visits today)