இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சி!
																																		2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் 4வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.4% என மதிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 23 times, 1 visits today)
                                    
        



                        
                            
