இலங்கையின் வரவு செலவு திட்டம் : வருவாயை விட செலவே அதிகம்!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவு ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அது கூறுகிறது.
அதன்படி, பட்ஜெட் இடைவெளி ரூ.2,200 பில்லியனாகும்.





