இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : தமிழர் பகுதியில் கிடைத்த மொத்த வாக்குகள்!

நடைபெற்று முடிந்த தேர்தலில் கிடைக்கப்பெற்றுள்ள முடிவுகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாச பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், மட்டக்களப்பின் ஒரு சில பகுதிகளிலும் தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் கணிசமான இடங்களை பெற்றுள்ளார். 

தமிழர் பகுதிகளில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகள் வருமாறு, 

யாழ்ப்பாண மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு

சஜித் பிரேமதாச – 121,177

அரியநேத்திரன் – 116,688

அனுரகுமார திஸாநாயக்க – 27,086

ரணில் விக்ரமசிங்க – 84,558

நாமல் ராஜபக்ஷ – 800


திருகோணமலை மூதூர் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

சஜித் பிரேமதாச 58,153

அநுர குமார திஸாநாயக்க 8,706

ரணில் விக்கிரமசிங்க 12,860

பா. அரியநேத்திரன் 4,381

கே.கே. பியதாச 750


மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

சஜித் பிரேமதாச 45,325

ரணில் விக்கிரமசிங்க 24,782

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 10,890

அநுர குமார திஸாநாயக்க 7504

கே.கே பியதாச 983


அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்

சஜித் பிரேமதாச – 41,791

ரணில் விக்ரமசிங்க – 15,344

அனுரகுமார திஸாநாயக்க – 8,569

அரியநேத்திரன் – 2,299

நாமல் ராஜபக்ஷ – 132


யாழ்ப்பாணம் – கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

சஜித் பிரேமதாச 12,639

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,410

ரணில் விக்கிரமசிங்க 7,654

அநுர குமார திஸாநாயக்க 2,541


யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 8,467

சஜித் பிரேமதாச 5,996

ரணில் விக்கிரமசிங்க 5,259

அநுர குமார திஸாநாயக்க1,670

கே.கே பியதாச 295

——————————————————————————————————————

யாழ்ப்பாணம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

சஜித் பிரேமதாச 11,609

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,587

ரணில் விக்கிரமசிங்க 8,871

அநுர குமார திஸாநாயக்க 2,886


யாழ்ப்பாணம் மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,170

சஜித் பிரேமதாச 8,749

ரணில் விக்கிரமசிங்க 7,367

அநுர குமார திஸாநாயக்க 1,887


யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச – 3,687

ரணில் விக்ரமசிங்க – 5,155

அனுரகுமார திஸாநாயக்க – 593

அரியநேத்திரன் – 5,726


திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை வாக்களிப்புப் பிரிவு முடிவுகள்

சஜித் பிரேமதாச – 31,371

ரணில் விக்கிரமசிங்க – 15,403

அனுரகுமார திஸாநாயக்க – 12,976


வன்னி மாவட்டத்தில் வவுனியா வாக்களிப்பு பிரிவு முடிவுகள்

சஜித் பிரேமதாச – 33,731

ரணில் விக்கிரமசிங்க – 24,018

ப.அரியநேத்திரன் – 11,650


வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் பிரிவு முடிவுகள்

சஜித் பிரேமதாச – 28,491

ரணில் விக்கிரமசிங்க – 17,181

ப.அரியநேத்திரன் – 10,757


யாழ் மாவட்டம்  பருத்தித்துறை வாக்களிப்புப் பிரிவு

ப.அரியநேத்திரன் – 8,658

சஜித் பிரேமதாச – 6,100

ரணில் விக்கிரமசிங்க – 5,162


யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி வாக்களிப்புப் பிரிவிற்கான தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 10,956 (35.13%)

பி. அரியநேத்திரன் – 9,159 (29.37%)

ரணில் விக்கிரமசிங்க – 6,160 (19.75%)

அனுரகுமார திஸாநாயக்க – 2,692 (8.63%)

கே.கே. பியதாச – 624 (2%)


கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 30571

அரியநேந்திரன் – 20348

அனுரகுமார திஸாநாயக்க –2805

ரணில் விக்கிரமசிங்க – 7182


வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான  முடிவுகள் வருமாறு,

அரியநேந்திரன் – 12810

அனுரகுமார திஸாநாயக்க –3453

சஜித் பிரேமதாச -28301

ரணில் விக்கிரமசிங்க – 7117


யாழ் மாவட்டத்தின் உத்தியோகப்பூர்வ வாக்களிப்பு பிரிவு முடிவுகள் பின்வருமாறு.

அரியநேத்திரன் – 7,494 (30.23%)

ரணில் விக்கிரமசிங்க – 7,080 (28.56%)

சஜித் பிரேமதாச – 7,058 (28.48%)

அனுரகுமார திஸாநாயக்க – 2,186 (8.82%)


யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் வாக்களிப்புப் பிரிவு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ப. அரியநேத்திரன் – 10,097

ரணில் விக்கிரமசிங்க – 8,804

சஜித் பிரேமதாச – 7,464

அனுரகுமார திஸாநாயக்க – 3,835

கே.கே. பியதாச – 276

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்