இலங்கை ஜனாதிபதி தேர்தல் : அன்னப் பறவை சின்னத்தில் களமிறங்கும் ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பொது வேட்பாளராக அவர் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் மாத இறுதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.
(Visited 17 times, 1 visits today)