இலங்கை

Miss Teen USA 2023 பட்டத்தை வென்ற இலங்கை யுவதி!

Miss Teen USA 2023 எனும் பட்டத்தை அமெரிக்க வாழ் இலங்கை யுவதியான தாலியா பீரிஸ் வென்றுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் Julie Chung, தாலியா பீரிஸ் ஊடனான சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இன்று நான் புதிய மிஸ் கலிபோர்னியா டீன் தாலியா பீரிஸை சந்தித்தேன், கிரீடம் அணிந்த முதல் அமெரிக்க வாழ் இலங்கையர் தாலியா அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே கலை மற்றும் அதற்கு அப்பால் உள்ள உறவுகளை உருவாக்க தனது தளத்தை பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

May be an image of 2 people and text

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!