இலங்கை பொதுத் தேர்தல் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவு
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 7,566 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,036 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,111 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17- (IND17-10)- 1,878
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,472 வாக்குகள்
(Visited 11 times, 1 visits today)





