தொடர்ந்து வலுப்பெறும் இலங்கை நாணயம் : இன்றைய நாணய மாற்று விகிதம்!
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா இன்று (மே 29) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய கொள்முதல் விலை 289.89 ரூபாவாகவும், விற்பனை விலை 303. 26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
(Visited 9 times, 1 visits today)