இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் சானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர் அபராதம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் சானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற உள்நாட்டுப் போட்டியில் தசுன் சானக்க காயமடைந்தார்.
இந்தநிலையில் சர்வதேச போட்டி ஒன்றில் விளையாடுவதாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அதனை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 1 times, 1 visits today)