இலங்கை: அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது
மட்டக்களப்பு, மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை, உஹன காவல் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சுமண ரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்.
குழப்பம் விளைவிக்கும் வகையில் தேரர் நடந்து கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 18 times, 1 visits today)





