இலங்கை – பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள்!

இலங்கையில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் காரணமாக பட்டதாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)