இலங்கை: புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்! எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள்
புதிய அமைச்சரவையின் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் அமைச்சரவை பல முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.





