இலங்கை செய்தி

இலங்கை: பண்டிகை காலங்களில் விற்கப்படும் உணவுகளை ஆய்வு செய்ய நடவடிக்கை

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களை ஆய்வு செய்வதற்காக சோதனைகளை நடத்தத் தொடங்கியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) தெரிவித்துள்ளது.

பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சுமார் 1750 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக PHI தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் ஆய்வுகளின் போது சோதிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

டிசம்பர் 01 முதல் இன்று வரை நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.

(Visited 46 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை