செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது.

ஒருநாள் போட்டிகள் கொழும்புவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி விவரம்: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்ணாண்டோ, நுவானிடு பெர்ணாண்டோ, குசல் மெண்டிஸ், ஜனித் லியனாகே, நிஷான் மதுஷ்கா, துனித் வெல்லாலகே, காமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, அசிதா பெர்ணாண்டோ, முகமது ஷிராஸ், ஈசன் மலிங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே. .

 

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி