செய்தி விளையாட்டு

ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இம்முறை ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷூடன் செப்டம்பர் 13ஆம் திகதி விளையாடவுள்ளது.

இலங்கை அணி விபரம்

  • சரித் அசலங்க (தலைவர்),
  • பெதும் நிஸ்ஸங்க,
  • குசல் மெந்திஸ்,
  • குசல் பெரேரா,
  • நுவனிது பெர்னாண்டோ,
  • கமிந்து மெந்திஸ்,
  • கமில் மிஷார,
  • தசுன் ஷானக,
  • வனிந்து ஹசரங்க,
  • துனித் வெல்லாலகே,
  • சாமிக கருணாரத்ன,
  • மஹிஷ் தீக்ஷன,
  • துஷ்மந்த சமீர,
  • பினுர பெர்னாண்டோ,
  • நுவான் துஷார,
  • மதீஷ பத்திரன
(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி