செய்தி விளையாட்டு

2வது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் வருகிற 25ம் தேதி தொடங்க உள்ளது.

இதில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த 2வது போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து ஆல்ரவுண்டரான மிலன் ரத்னாயகே காயம் காரணமாக விலகியுள்ளார்.

இலங்கை அணி விவரம் பின்வருமாறு:- பதும் நிசங்கா, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சண்டிமால், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சோனல் தினுஷா, துனித் வெல்லலகே, பவன் ரத்நாயக்க, பிரபாத் ஜெயசூரியா, தரிந்து ரத்னாயகே, அகில தனஞ்சய, அசித பெர்னாண்டோ, கசுன் ராஜித, விஷ்வா பெர்னாண்டோ, இசிதா விஜேசுந்தரா

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி