செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மேலும் சில தொகுதிகளுக்கான முடிவுகள்

கேகாலை மாவட்டம் – யட்டியாந்தொட்டை தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கேகாலை மாவட்டம் – யட்டியாந்தொட்டை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், யட்டியாந்தொட்டை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 19,482

சஜித் பிரேமதாச – 23,891

ரணில் விக்ரமசிங்க – 14,893

நாமல் ராஜபக்ஷ – 1,335

இரத்தினபுரி மாவட்டம் – கொலொன்ன தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டம் – கொலொன்ன தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டம் கொலொன்ன தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 55,788

சஜித் பிரேமதாச – 45,074

ரணில் விக்ரமசிங்க – 15,238

நாமல் ராஜபக்ஷ – 4,301

அனுராதபுரம் மாவட்டம் – கலாவெவ தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் அனுராதபுரம் மாவட்டம் – கலாவெவ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

வட மத்திய மாகாணம், அனுராதபுரம் மாவட்டம் – கலாவெவ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச – 31,603

அனுரகுமார திஸாநாயக்க – 52,380

ரணில் விக்ரமசிங்க – 16,136

நாமல் ராஜபக்ஷ – 2,390

இரத்தினபுரி மாவட்டம் – நிவித்திகல தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டம் – நிவித்திகல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச – 30,363

ரணில் விக்ரமசிங்க – 21,556

அனுரகுமார திஸாநாயக்க – 27,501

நாமல் ராஜபக்ஷ – 2,573

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி