ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் வசந்த ஹந்தபாங்கொட இங்கிலாந்தில் காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தொழிற்சங்க செயற்பாட்டாளரான வசந்த ஹந்தபாங்கொட காலமானார்.
தனது மகளைப் பார்க்கச் சென்றபோது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இங்கிலாந்தில் காலமானார்.
ஹந்தபாங்கொட SLPP ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர்.
(Visited 22 times, 1 visits today)