போராட்டங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் தொடர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, மத்திய தலைநகரில் அரசியல் நடவடிக்கை காரணமாக பாகிஸ்தான் ஷஹீன்ஸ் மற்றும் இலங்கை ‘ஏ’ தொடரின் கடைசி இரண்டு 50 ஓவர் போட்டிகளை ஒத்திவைத்துள்ளது.
கடைசி இரண்டு போட்டிகள் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திட்டமிடப்பட்டது.
தொடரை முடிக்க புதிய தேதிகளை இறுதி செய்ய இரு வாரியங்களும் எதிர்வரும் நாட்களில் ஒத்துழைக்கும்.
(Visited 20 times, 1 visits today)