இலங்கையில் வாகனங்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற உத்தரவு

8இலங்கையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய தனியார் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் விளம்பர ஸ்டிக்கர்களையும் அகற்ற வேண்டும்.
குறிப்பிட்ட வேட்பாளர் அல்லது கட்சியை ஊக்குவிக்கும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
(Visited 25 times, 1 visits today)