இலங்கை: மின்னல் தாக்கி ஒருவர் பலி
மதவாச்சியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கி 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நெல் வயலில் உழுது கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.
(Visited 49 times, 1 visits today)





