இலங்கை: அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் தேவை! அமித் பெரேரா வலியுறுத்தல்
																																		தரமற்ற அழகுசாதனப் பொருட்களுக்கு புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால் நாட்டு மக்களின் சுகாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைமை பரிசோதகர் அமித் பெரேரா தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(Visited 64 times, 1 visits today)
                                    
        



                        
                            
