இலங்கை – பூநகரி கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்…!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 28 times, 2 visits today)