இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பதிவான வாக்குகளின் சதவீதம்

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் காலை 10 மணிவரையிலான நிலவரத்தின்படி,
களுத்துறை மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகளும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் – 23%
பதுல்லா – 22%
கம்பஹா – 20%
களுத்துறை – 20%
நுவரா எலியா – 20%
ரத்னபுரா – 20%
அம்பாந்தோட்டை – 18%
(Visited 2 times, 3 visits today)