இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : திருகோணமலை மாவட்டம் – தம்பலகாமம் பிரதேச சபை முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
தம்பலகாமம் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 3,580 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,433 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 2,690 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 2,094 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 1,691 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(Visited 10 times, 1 visits today)