இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச சபை முடிவுகள்!
 
																																		முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சி – 04 இடங்கள்
SJB – 03 இடங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 02 ஆசனங்கள்
NPP – 02 இடங்கள்
மற்றவை – 02 இடங்கள்
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
