இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : முல்லைத்தீவு மாவட்டம் – துணுக்காய் நகர சபை முடிவுகள்!

துணுக்காய் பிரதேச சபைக்கான முடிவுகள்!
துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 1,594 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1082 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 804 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 605 வாக்குகள் – 1 உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 492 வாக்குகள் -1 உறுப்பினர்
சுயாதீன குழு – 1 (IND1) – 388 வாக்குகள் – 1 உறுப்பினர்
இலங்கை தொழிலாளர் கட்சி (SLP) – 254 வாக்குகள் – 1 உறுப்பினர்
(Visited 1 times, 1 visits today)