இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : கொழும்பு மாவட்டம் – ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
கொழும்பு மாவட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 19,417 வாக்குகள் – 21 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 8,002 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 3,683 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 2,919 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 2,664 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(Visited 1 times, 1 visits today)