இலங்கை – LP எரிவாயு விலையை உயர்த்தியுள்ள Laugfs நிறுவனம்

நாட்டின் இரண்டு பெரிய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய (LP) எரிவாயு விநியோகஸ்தர்களில் ஒன்றான லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி, அதன் உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 420 அதிகரித்து ரூ. 4,100 ஆகவும், 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 168 அதிகரித்து ரூ. 1,645 ஆகவும் உள்ளது.
(Visited 1 times, 1 visits today)