இலங்கை

வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வரும் இலங்கை : ராஜித்த வெளியிட்ட அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியம் இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து தப்பிய நாடாக அடுத்த மாதம் அறிவிக்கும் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வந்த நாடாக இலங்கை மாறப் போகிறது என்றார்.

சமகி ஜன பலவேக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், திவால் நிலையில் இருந்து மற்ற நாடுகள் மீண்டு வர பல ஆண்டுகள் ஆனதாகவும், அதில் பல அரசுகள் கவிழ்ந்ததாகவும் கூறினார்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தம் தனது ஆட்சியில் திருத்தப்படும் என சமகி ஜன பலவேக தலைவர் திரு.சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்