இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை பொதுத் தேர்தல் – மாவட்ட ரீதியான விருப்பு வாக்கு முடிவுகள்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நிஹால் கலப்பத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட திலீப் வெதஆராச்சி 23,514 விருப்பு வாக்குகளைப் பெற்றதுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக 16,546 விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 5 ஆசனங்கள்

1. நிஹால் கலப்பத்தி – 125,983
2. அதுல ஹேவகே – 73,198
3. சாலிய மதரசிங்க – 65,969
4. அரவிந்த விதாரண – 48,807
5. பிரபா செனரத் – 42,249

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. திலீப் வெதஆராச்சி – 23,514

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1

1. டீ.வி. சானக – 16,546


பொலன்னறுவை மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள்

பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட ரி.பீ. சரத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட கின்ஸ் நெல்சன் 28,682 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்

1. ரி.பீ. சரத் – 105,137
2. ஜகத் விக்ரமரத்ன – 51,391
3. சுனில் ரத்னசிறி – 51,077
4. பத்மசிறி பண்டார – 45,096

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. கின்ஸ் நெல்சன் – 28,682


காலி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்

காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நலின் ஹேவகே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட கயந்த கருணாதிலக்க 36,093 விருப்பு வாக்குகளைப் பெற்றதுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட சானக சம்பத் 8,447 விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 7 ஆசனங்கள்

1. நலின் ஹேவகே – 274,707
2. ரத்ன கமகே – 113,719
3. நயனதாரா பிரேமதிலகே – 82,058
4. நிஷாந்த சமரவீர – 76,677
5. திலங்க ருக்மல் – 74,143
6. நிஷாந்த பெரேரா – 71,549
7. ரி.கே. ஜெயசுந்தர – 58,761

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. கயந்த கருணாதிலக்க – 36,093

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1 ஆசனம்

1. சானக சம்பத் – 8,447


பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 6 ஆசனங்கள்

1. சமந்த வித்யாரத்னா – 208,247
2. கிட்ணன் செல்வராஜ் – 60,041
3. அம்பிகா சாமுவேல் – 58,201
4. ரவீந்திர பண்டார – 50,822
5. சுதத் பலகல்ல – 47,980
6. டினிந்து சமன் – 45,902

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2 ஆசனங்கள்

1. நயன வாசலதிலகே – 35,518
2. சமிந்த விஜேசிறி – 29,791

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1 ஆசனம்

1. சாமர சம்பத் தசநாயக்க – 19,359


மாத்தறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சதுர கலப்பத்தி 32,196 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்

1. சுனில் ஹதுனெத்தி- 249,251
2. சரோஜா போல்ராஜ் – 148,379
3. எல்.எம் அபேவிக்ரம – 68,144
4. அக்ரம் இல்யாஸ்- 53,835
5. கம்மெத்தகே அஜந்த – 48,820
6. லால் பிரேமநாத் – 48,797

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. சதுர கலப்பத்தி – 32,196


மாத்தளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்

மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட கமகெதர திஸாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரோகினி கவிரத்ன – 27,945 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்

1. கமகெதர திஸாநாயக்க – 100,618
2. சுனில் பியன்வில – 56,932
3. தீப்தி வாசலகே – 47,482
4. தினேஷ் ஹேமந்த பெரேரா – 43,455

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. ரோகினி கவிரத்ன – 27,945


யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்  

யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 3 ஆசனங்கள்

1. கருணநாதன் இளங்குமரன் – 32,102
2. ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430
3. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
1. சிவஞானம் ஸ்ரீதரன் – 32,833

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1 ஆசனம்
1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135

சுயேட்சைக் குழு 17 (IND17-10) – 1 ஆசனம்
1. இராமநாதன் அர்ஜுனா – 20, 487


வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்  

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள்
1. செல்வத்தம்பி திலகநாதன் – 10,652
2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
1. அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
1. துறைராசா ரவிகுமார் – 11,215

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1 ஆசனம்
1. செல்வம் அடைக்கலநாதன் – 5,695

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 1 ஆசனம்
1. காதர் மஸ்தான் – 13,511

 

(Visited 98 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி