இலங்கை

இலங்கை மின்சார சபை முக்கிய அறிவித்தல்!

நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக பேப்பர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்களுக்கு மின்சார கட்டண பட்டியலை பேப்பரில் வழங்குவதில் பாரிய சிக்கல்கள் நிலவுவதால் அனைவரையும் ஈமெயில் மூலமாக மாதாந்த மின்சார கட்டண பட்டியலை பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுமாறு மின்சார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது..

அதன்படி இரு முறைகளில் உங்களால் மின்சார கட்டண பட்டியலை ஈமெயிலில் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ள முடியும்..

முறை 1 – sms ஊடாக பதிவு செய்தல்.

“EBILL” <space> Account number <space> Email address என / என்பவற்றை டைப் செய்து 1987 க்கு அனுப்புமாறு நுகர்வோர்களுக்கு CEB அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் உங்கள் மின்சார கட்டண பட்டியலில் உங்கள் account இலக்கத்தை பார்க்க முடியும்.

முறை 2 – இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்தல்..

ebill.ceb.lk என்ற லிங்கை கிளிக் செய்து வலை தளத்தில் நுழைந்த பின்னர் ஒரு திரை தோன்றும். அதில் முதலாவதாக உங்கள் electicity கட்டண பட்டியல் இலக்கம் கொடுத்து otp பெற்று கொள்ளுங்கள்.. email முகவரியை கொடுத்து பதிவு செய்யுங்கள்..அதன் பின்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு மாதம் தோறும் மின்சார கட்டண பட்டியல் வந்து சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!