இலங்கை: கால்வாயில் விழுந்து எட்டு வயது சிறுவன் மரணம்

பொலன்னறுவையில் ஆடு மேய்க்கச் சென்ற எட்டு வயது குழந்தை இசட்-டி கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளது.
வெலிகந்த, நாகஸ்தென்ன பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றிருந்த குழந்தையே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை சந்தித்துள்ளது.
மாலை ஆடு மேய்க்கப் போவதாக தனது தாயிடம் கூறிவிட்டு, அதன்படி குழந்தை அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், ஆனால் திரும்பி வரவில்லை என்றும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.
(Visited 1 times, 1 visits today)