இலங்கை: தந்தை செலுத்திய ரிப்பர் வாகன சில்லுக்குள் சிக்குண்டு குழந்தை பலி!
கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் 011/2 வயதுடைய சிறுவனொருவன் தனது தந்தை இயக்கிய டிப்பர் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளது.
நேற்று மாலை குறித்த நபர் தமது முன்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்காக டிப்பர் ட்ரக் வண்டியை இயக்கிய போது குழந்தை ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)





