இலங்கை: 300க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு
கடந்த 10ஆம் திகதி தொடக்கம் அரிசி விலைக் கட்டுப்பாடு தொடர்பான சுற்றிவளைப்புகளில் இதுவரை 300க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு எதிரான வழக்கு தாக்கல் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)