இலங்கை: அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை!

டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
3.5 பில்லியன் ரூபாய் வற் வரியைச் செலுத்தத் தவறிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)