இலங்கை

இலங்கை – காதல் உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் : யுவதி பலி!

இலங்கையில் – காதல் உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து, காதலனின் கூர்மையான ஆயுதத்தால் காதலி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (18) வென்னப்புவ, வைக்கல பகுதியில் பதிவாகியுள்ளது.

காதலியின் வீட்டிற்குள் கத்திக்குத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்  கத்திக்குத்தில் சிக்கி இறந்த நபர் விமல்கா துஷாங்கி சில்வா என்ற 20 வயது பெண் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!