இலங்கை – நாடாடுளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் அர்ச்சுனா : பதிவால் எழுந்த சர்ச்சை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யாவிற்கு விட்டுக்கொடுக்கும் வகையிலான ஒரு பதிவை இட்டுள்ளார்.
தனது முகப்புத்தகத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், என் தலைவனின் பாதையில் என் இன மக்களின் விடுதலைக்காக எம்.பி பதவி கௌசல்யாவிற்கு! இப்போது நிராயுதபாணி” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவின்படி பார்கும்போது அவர் தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யக்கூடும் என்ற ஊகங்கள் எழுகின்றன.
(Visited 4 times, 1 visits today)