இலங்கை: லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
																																		நாளை (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருத்தப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)
                                    
        



                        
                            
