இலங்கை செய்தி

இலங்கை: புதிய அரசியல் கட்சியில் இணைந்த நடிகை தமிதா அபேரத்ன

நடிகையும், அரசியல் ஆர்வலருமான தமிதா அபேரத்ன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பில் (DNA) இணைந்து, சமகி ஜன பலவேகய (SJB) விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

SJBயின் தலைவர் சஜித் பிரேமதாச எனக்கு நீதி வழங்காததாலும், எனது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டாததாலும் நான் SJBயை விட்டு வெளியேற தீர்மானித்தேன் என அபேரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஒக்டோபர் 11 ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதி நாளான கடைசி நேரத்தில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான SJBயின் வேட்பாளர் பட்டியலில் அபேரத்னவின் பெயர் சர்ச்சைக்குரிய வகையில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை