இலங்கை : வீட்டு வசதிகளை கோரிய 35 எம்.பி.கள்!
35 புதிய எம்.பி.க்கள் மடிவெல வீடமைப்பு வளாகத்தில் வீட்டு வசதிகளை கேட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த எம்.பி.க்கள் தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து 40 கிலோமீற்றர் சுற்றளவிற்கு வெளியே வசிப்பவர்களுக்கு இந்த வளாகத்தில் வீட்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில், 110 எம்.பி.,க்களுக்கு வீடு வழங்குவதற்கான வசதிகள் உள்ளன.
(Visited 10 times, 1 visits today)





